இவ்விரவில் மௌனமாக உருகு…

Written by

in

//தனித்திருப்பது அத்தனை கடினமா என்ன?
மன்னிப்பது அத்தனை பாரமா என்ன?
எளிமை அத்தனை சங்கடமானதா?
எல்லோருக்கும் என்ற சொல் ஒரு கூரிய வாளா?//
from Facebook http://ift.tt/1VM7LZG
via IFTTT