Skip to content
நாம் எல்லோரும் பகவத் கீதையை படித்திருப்போம், அல்லது கர்ணன் படத்தில் வரும் கண்ணதாசனுடைய பாடல் வரிகளையாவது கேட்டுருப்போம். இந்த நவீன காலத்துக்கு பகவத் கீதையை எப்படி வாசிப்பது? ஜெயமோகனின் உரை கண்டிப்பாக ஒரு திறப்பாக இருக்கும். இந்து ஞான மரபு பற்றிய அலசலும் அருமை.