//பொதுவாக இந்த ‘மதநிந்தனை’ ‘மனம்புண்படுதல்’ போன்றவை எல்லாம் இந்துமதத்திற்கும் இந்துப்பண்பாட்டுக்கும் முற்றிலும் அன்னியமானவை என்பதை மீண்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
…
இந்துப்பண்பாடு விவாதங்களை, விமர்சனங்களை, மீறல்களை, ஏன் அத்துமீறல்களைக்கூட ஏற்றுக்கொள்ளும்படித்தான் அமைந்துள்ளது.அப்படித்தான் இருந்தாகவேண்டும். ஏனென்றால் இந்துமதமும் அதன் ஆன்மிகமும் தத்துவமும் தொடர்ச்சியான விவாதங்கள், மறுப்புகள், விரிவாக்கங்கள் வழியாக வளர்ந்து செல்லும் இயல்பு கொண்டவை.
…
மதநிந்தனை என்னும் கருத்தை ஆதரிப்பவர், புண்படும் மனநிலை உள்ளவர் விவாதிக்கவே வரக்கூடாது. என்னைப்பொறுத்தவரை அத்தகையவர்களை ‘நம்பிக்கைநோயாளிகள்’ என்றே எண்ணுகிறேன்
//
from Facebook http://ift.tt/2a3DZvy