//செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் சத்தியதை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும்//

Written by

in

from Facebook via IFTTT