லாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்

Written by

in

//உதவியாளர் கீழிறங்கி வந்து புகைப்பட கேலரியை திறந்து காட்டினார். ராய், அந்த சிறிய காலரியில் வைக்கப்பட்டிருந்த ராபர்ட் க்ளைவின் புகழ் மாலைகளைக் கண்டு, ”பார், இவந்தான் உண்மையான பாஸ்டர்ட், இந்தியாவைக் கொள்ளையடித்த ஒன்றாம் நம்பர் திருடன், நீங்கள் மியூசியத்தில் அவனது வீர தீரங்களைப் புகழ்ந்து வைத்திருக்கிறீர்கள், உங்கள் மொத்த வரலாற்றையும் உங்கள் கோணத்தில் திருப்பி எழுதாதவரை நீங்கள் திருந்தவே மாட்டீர்கள்” என்றார்.//
from Facebook http://ift.tt/1BtDrGd
via IFTTT