Skip to content
ஆதி திருவரங்கம் திருவண்ணாமலை அருகில், பெருமாளைத்தான் திட்டனும். கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு.. திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல?