from Facebook
via IFTTT
Tag: status
-
ஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்
//அலட்சியமாகச் சிரித்து எழுந்து செல்லும் ராமதாஸின் அந்தக் கொலைப்புன்னகை , அதுவே நிஜம்.
எது நோயோ அது அடையாளம் காணப்படவே இல்லை. அந்த மனநோய்களை பேணிக்கொள்ள உதவியாக அந்தப்பழியை வேறெங்காவது சுமத்தும் ஒரு மனநாடகமே இங்கே பெரியாரால் அறிமுகம்செய்யப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது சுயபரிசோதனைக்கும் மாற்றத்துக்கும் தயாராக இல்லாத ஒரு சாதிவெறி-பழமைவாதக்கூட்டத்தின் பாவலா மட்டுமே. இந்த அப்பட்டமான உண்மையை எப்போது நாம் அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ அங்கே தொடங்குகிறோம்
இனிமேலாவது நம் சமூகத்தை பீடித்திருக்கும் உண்மையான நோயை நோக்கிப்பேசுவோம். அதாவது நம்மை நோக்கி. நம் சாதிவெறியை நோக்கி. போலி எதிரிகளை நோக்கி கைசுட்டுவதை விடுவோம். நாம் இன்னும் பழங்குடிமனம் கொண்டவர்கள். இன்னும் நாகரீகமடையாத அரைமனிதர்கள். அதை ஒப்புக்கொள்வோம்.//
from Facebook http://ift.tt/1pMTjm6
via IFTTT -
Inside the food industry: the surprising truth about what you eat
http://ift.tt/1CZpaBM
Article courtesy Ananthoo of Safe food Alliance. Those who would love to read about the ingredients being added from a non Indian author can read.
Net net, If you are not sure about a particular ingredient from a food product you bought, please don’t eat, please read the article if you still want to eat.
from Facebook http://ift.tt/1CZpaBM
via IFTTT -
http://ift.tt/1CZpaBM Article courtesy Ananthoo of Safe food Alliance. Those who would love to read about the ingredients being added from a non Indian author can read. Net net, If you are not sure about a particular ingredient from a food product you bought, please don’t eat, please read the article if you still want to eat.
from Facebook
via IFTTT -
Y Combinator-backed Kisan Network is transforming the rural Indian agricultural market
Hopeful that the Farmers decide the price not the middlemen.
from Facebook http://ift.tt/1W8kDFA
via IFTTT -
அன்னைத் தமிழுக்கு ஹார்வர்டில் ஓர் இருக்கை! – ரூ.40 கோடி திரட்டும் முயற்சியில் ஒரு தமிழ் அர்�
//
தமிழுக்கு ஏன் இருக்கை?தமிழ் மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்கு கிறது. அண்மையில் செம்மொழியாக வும் இந்திய அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்கவில்லை. பன் னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியா மையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.
நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவு களைப் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி?
உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக் கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும்.
தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல் லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப் படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். அதற்கான ஒன்றாகவே ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது” என்கிறார் அப்பாத்துரை முத்துலிங்கம்.//
நிதி திரட்டும் இணையதளம் – http://ift.tt/1VZLYKj
இந்திய ரூபாயில் அனுப்ப இப்பொழுது முடியாது, கூடிய விரைவில் வசதி செயதவுடன் உங்களால் முடிந்த நிதி அனுப்பி தமிழில் மேன் மேலும் ஆய்வுகள் வர உதவுங்கள்.
from Facebook http://ift.tt/1UJszPa
via IFTTT -
// தமிழுக்கு ஏன் இருக்கை? தமிழ் மொழி உலகின் 20 பெரிய மொழிகளுள் அடங்கு கிறது. அண்மையில் செம்மொழியாக வும் இந்திய அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவு கிடைக்கவில்லை. பன் னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியா மையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் தமிழில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும். நமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் பிற பண்பாட்டினருடன் ஆய்வு முடிவு களைப் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். இது தமிழின் வளர்ச்சிக்கு முக்கியமானது. தமிழ் இருக்கையை அமைப்பது எப்படி? உலக மக்களை ஈர்க்கும் வல்லமை கொண்ட தமிழுக்கு ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க என்ன வழிமுறை உள்ளது என்ற கேள்வி எழலாம். தகுதிமிக்க ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் அவரது தலைமையின் கீழ் தமிழ் இருக் கையை அமைக்கும். தேர்ச்சியும் திறமும் கொண்ட ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தி உலக சமுதாயத்துக்குச் தமிழைக் கற்றுக்கொடுக்கும். தமிழையும் அதன் இலக்கிய இலக்கணப் பரப்பையும் உயர் ஆய்வுகளுக்கு உட்படுத்தும். தமிழ் மொழியைப் பேசும் மக்களாகிய தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல், வரலாறு, தொல் லியல் ஆகிய தளங்களிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும். ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு அவை சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப் படும். ‘உலகுக்கே பொதுவான ஒரு தமிழ் இருக்கை’ மூலம்தான் இந்தப் பணிகளை உலகறிச்செய்ய முடியும். அதற்கான ஒன்றாகவே ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது” என்கிறார் அப்பாத்துரை முத்துலிங்கம்.// நிதி திரட்டும் இணையதளம் – http://ift.tt/1VZLYKj இந்திய ரூபாயில் அனுப்ப இப்பொழுது முடியாது, கூடிய விரைவில் வசதி செயதவுடன் உங்களால் முடிந்த நிதி அனுப்பி தமிழில் மேன் மேலும் ஆய்வுகள் வர உதவுங்கள்.
from Facebook
via IFTTT -
from Facebook
via IFTTT -
மூங்கில் மூச்சு – சுகா, Buy tamil book Moongil Moochu online, சுகா Books, கட்டுரைகள்
வெகு நாளைக்குப்பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்த புத்தகம். சுகாவின் வலைப்பதிவை பார்த்துவிட்டு, கமல் ரசித்த குஞ்சு கதாப்பாத்திரம் எப்படித்தான் இருக்கும் ஒரு ஆர்வத்தில் மூங்கில் முச்சை ஒரே மூச்சில் நேற்று இரவு படித்தேன்.
என் நினைவு தெரிந்த வரை சுஜாதாவுக்கு மட்டுமே இந்த வகை லாவகம் சாத்தியம். வயிறு குலுங்க திநவேலி பாஷையால் சிரிக்க வைத்து விட்டார். அவரது பால்ய, இளமைக்கால (விடலை!) நினைவுகள் தூண்டிவிட்டது என்னுடைய நினைவுகளையும் தான்.
from Facebook http://ift.tt/21k7Ymb
via IFTTT