புகழ்
என்னை அவமானப்படுத்துகிறது
ஏனென்றால் அது ரகசியமாய்…
நான் எடுத்த பிச்சை – தாகூரின் கவிதை http://t.co/WiNTwkjpOE
from Twitter http://ift.tt/1tDuC95
January 08, 2015 at 12:34PM
via IFTTT
புகழ்
என்னை அவமானப்படுத்துகிறது
ஏனென்றால் அது ரகசியமாய்…
நான் எடுத்த பிச்சை – தாகூரின் கவிதை http://t.co/WiNTwkjpOE
from Twitter http://ift.tt/1tDuC95
January 08, 2015 at 12:34PM
via IFTTT
//வெறுப்பை அன்றி எதையுமே உணரமுடியாத மனங்களை நான் கருத்தில்கொள்ளவில்லை. அடிப்படை நாகரீகமும், மனிதாபிமானமும் கொண்டவர்களை நோக்கியே பேசுகிறேன். இக்கீழ்மையை விட்டுவெளியேறாதவரை நாம் நாகரீக மனிதர்களே அல்ல.
இன்றைய தமிழ்ச்சமூகத்தின் கீழ்மைகளில் முதன்மையானது அது கொண்டிருக்கும் சாதியவெறுப்பே. பிராமணர்களும் தலித்துக்களும் இருவகையில் அதன் பலியாடுகள். நாகரீகமறிந்த இளைஞர்கள், தாழ்வுணர்ச்சியில் இருந்து வெளிவந்த நவீன மனிதர்கள், தன் ஆற்றலிலும் அறிவிலும் நம்பிக்கை கொண்டவர்கள், இனிமேலாவது இக்கீழ்மையில் இருந்து வெளிவரவேண்டும்.//
from Facebook http://ift.tt/1yHdfnz
via IFTTT
Good Work Google and LG on the LG G Watch, Keep going @LGGWatch #AndroidWear http://t.co/cTfEJdxnvN
from Twitter http://ift.tt/1tDuC95
December 13, 2014 at 12:59PM
via IFTTT
For Book Lovers in Chennai #chennaibookfair
from Facebook http://ift.tt/1zKvR7G
via IFTTT
We cannot teach people anything. We can only help them discover it within themselves.
– Galileo Galilei
from Twitter http://ift.tt/1tDuC95
November 24, 2014 at 07:22PM
via IFTTT
when did I read this article? today or last week? 🙂
from Facebook http://ift.tt/1wdIGEF
via IFTTT
//இங்கே இந்துமதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அதில்தான் நம்முடைய பல்லாயிரமாண்டு மரபும் பண்பாடும் மெய்ஞானமும் சிந்தனையும் தொகுக்கப்பட்டுள்ளது. அதை துறக்கும்போது நாம் பிள்ளைகளை பண்பாட்டுப்பின்னணி அற்றவர்களாக வளர்க்கிறோம்
…
இப்படி மதத்தை விலக்குகிறோம் என்று நம் மரபின் பண்பாட்டையும் சிந்தனையையும் இளமையிலேயே விலக்கி பிள்ளைகளை அதிதூய உழைக்கும் இயந்திரங்களாக, வெறிகொண்ட நுகர்வோராக, எதையும் புரிந்துகொள்ளமுடியாத வீணர்களாக, அதை மறைக்க எள்ளிநகையாட மட்டுமே தெரிந்த அசடுகளாக ‘அறிவியல் முறைப்படி’ வளர்க்கிறோம்//
from Facebook http://ift.tt/10bOohB
via IFTTT
http://t.co/nCXu8qd603 Hindu Tamil @VENMURASU Vizha. மதங்களுக்குள் இருக்கிற கதைகள் நமக்கு தேவை: கமல்ஹாசன் பேச்சு. #Venmurasu
from Twitter http://ift.tt/1tDuC95
November 10, 2014 at 01:00PM
via IFTTT