from Facebook
via IFTTT
Author: Ifttt
-
Jeyamohan
//தாகூர் சொன்னார், ”மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,” என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார்.
தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.//
from Facebook http://ift.tt/1RpX3TU
via IFTTT -
//தாகூர் சொன்னார், ”மிக மெல்லிய குரலில் பேசிய காந்திதான் மிக அதிகமான மக்களிடம் பேசினார்,” என்று. காந்தி உணர்ச்சிகளை தூண்டவில்லை. நம்மிடம் இருக்கும் உணர்ச்சி களே அடங்கும் விதத்தில்தான் அவர் எப்போதும் பேசினார். தேர்தல் களம் என்பது நாம் வேறுவழியில்லாமல் அரசியலைக் கவனிக்கும் நேரம். மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுபவர்களைக் கூர்ந்து பார்ப்போம். யார் உணர்ச்சி பிரவாகமாகப் பேசுகிறாரோ அவர் வெறும் நடிகர் என்று புரிந்துகொள்வோம். அவர் ஹிட்லரின் வடிவம். நம் சிந்தனையை நோக்கி பேசுபவர்தான் அரசியல்வாதி.//
from Facebook
via IFTTT -
//நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது. முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள். இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?//
from Facebook
via IFTTT -
ஜனநாயக ஒழுக்கம்
//நான்பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கம் பற்றி. நீங்கள் சொல்லும் ‘சாமர்த்தியம்’ அந்த ஒழுக்கத்துக்கு எதிரானது.
முதல்விஷயம், அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டால் நீங்களும் ஊழலில் பங்காளி ஆகிவிடுகிறீர்கள். ஊழலைக் கண்டிக்கும் தார்மீக உரிமை உங்களுக்கில்லை. அதை நியாயப்படுத்துகிறீர்கள்.
இரண்டு, அந்தப்பணத்தைப்பெற்றுக்கொண்டு ஊழலே செய்யாத உத்தமருக்கு ஓட்டுப்போடவா மனம் வரும்? மேலும் ஊழல்செய்து மேலும் பணம் தருபவரைத்தானே மனம் நாடும்? மானுட இயற்கையே அதுதானே?//
from Facebook http://ift.tt/1XJtXjK
via IFTTT -
#DevadevanForDesktops
புரியல, முயற்சி செய்யனும். வடிவமைப்பு கலக்கல்…
from Facebook http://ift.tt/1S7CtaS
via IFTTT -
//அலட்சியமாகச் சிரித்து எழுந்து செல்லும் ராமதாஸின் அந்தக் கொலைப்புன்னகை , அதுவே நிஜம். எது நோயோ அது அடையாளம் காணப்படவே இல்லை. அந்த மனநோய்களை பேணிக்கொள்ள உதவியாக அந்தப்பழியை வேறெங்காவது சுமத்தும் ஒரு மனநாடகமே இங்கே பெரியாரால் அறிமுகம்செய்யப்பட்டது. பார்ப்பன எதிர்ப்பு என்பது சுயபரிசோதனைக்கும் மாற்றத்துக்கும் தயாராக இல்லாத ஒரு சாதிவெறி-பழமைவாதக்கூட்டத்தின் பாவலா மட்டுமே. இந்த அப்பட்டமான உண்மையை எப்போது நாம் அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ அங்கே தொடங்குகிறோம் இனிமேலாவது நம் சமூகத்தை பீடித்திருக்கும் உண்மையான நோயை நோக்கிப்பேசுவோம். அதாவது நம்மை நோக்கி. நம் சாதிவெறியை நோக்கி. போலி எதிரிகளை நோக்கி கைசுட்டுவதை விடுவோம். நாம் இன்னும் பழங்குடிமனம் கொண்டவர்கள். இன்னும் நாகரீகமடையாத அரைமனிதர்கள். அதை ஒப்புக்கொள்வோம்.//
from Facebook
via IFTTT