அம்மாவுடன்

இந்றுறு அம்மாவுடன் பேசி கொண்டிருக்கும் பொழுது, திடீரென திருவண்ணாமலை ஏந் வந்தாய் என்று கண் கலங்கியவாறு கேட்டார்கள். நேற்று நீ படம் பார்த்துத்துகொண்டிருக்குகும் பொழுது நாங்கள் வந்தோம், அந்த அறையில் புழுக்கம் மற்றும் நாற்றம் பொருக்க முடியவில்லை எநரார்கள்.

எனக்கும் கண் கலங்கிவிட்டது, என் அம்மா எப்பொழுது அழுதாலும் மனம் தாங்காது, வெளிப்படையாக காட்டாவிட்டாலும் உள்ளே இருக்குகும். இந்த தடவை திருவண்ணாமலை வந்த பிறகு உணர்வுகளை கட்டுப்படுத்தக்கூடாது எந்று நினைத்து நாநும் அழுதவாரே என்னை நம்பும் மாறு கேட்டுக்கொண்டேந்.