from Facebook
via IFTTT
Blog
-
Very Impressive Google,… Need of the hour for Tamil OCR, we don’t have a very reliable OCR (As Far as I know). http://t.co/pDJVAn5DT0
Very Impressive Google,… Need of the hour for Tamil OCR, we don’t have a very reliable OCR (As Far as I know). http://t.co/pDJVAn5DT0
from Twitter https://twitter.com/vthirumSeptember 03, 2015 at 08:54AM
via IFTTT -
Google-Tamil-OCR
Very Impressive Google,… Need of the hour for Tamil OCR, we don’t have a very reliable OCR (As Far as I know).
from Facebook http://ift.tt/1JCzdAi
via IFTTT -
from Facebook
via IFTTT -
//அனைத்து காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட பண்பாடுகளுக்குமான குரலாக அன்று காந்தியின் குரல் எழுந்தது – இன்றைக்கு நூறு … http://t.co/OXgpHUSO3T
//அனைத்து காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட பண்பாடுகளுக்குமான குரலாக அன்று காந்தியின் குரல் எழுந்தது –
இன்றைக்கு நூறு … http://t.co/OXgpHUSO3T
from Twitter https://twitter.com/vthirumSeptember 01, 2015 at 01:38PM
via IFTTT -
மெக்காலே கல்வியும், பிபனாஸியின் முயல் குட்டிகளும்
//அனைத்து காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட பண்பாடுகளுக்குமான குரலாக அன்று காந்தியின் குரல் எழுந்தது –
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரதம், இன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் பாரதத்தைக் காட்டிலும் கல்வி அறிவில் மேம்பட்டது என நிச்சயமாகக் கூறலாம். இதே சூழ்நிலை, பர்மாவுக்கும் பொருந்தும். ஏனெனில், பிரிட்டிஷ் நிர்வாகிகள் பாரதம் வந்தபோது, இங்கிருந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதை அப்படியே எடுத்து அதனை வேருடன் பிடுங்கி எறிய ஆரம்பித்தார்கள். மண்ணைத் தோண்டி வேரைப் பிடுங்கினார்கள்.
..
1818-ல் மராட்டியப் பேரரசு வீழ்ந்தது. 1819-ல், பேஷ்வா அரசு இருந்த பிராந்தியங்களில் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கை கூறுகிறது –ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் எழுதப் படிக்க, கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வைத்துக்கொள்ளத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.375).
1821-ல், தானே மாவட்டத்தில் கணக்கெடுத்த திரு. ப்ரெண்டர்காஸ்ட் என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி எழுதுகிறார் –
நாம் ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில், ஒரு கல்விச்சாலையாவது இல்லாத ஒரு சிறிய கிராமம்கூட இல்லை. பெரிய கிராமங்களிலோ பல கல்விச்சாலைகள் இருக்கின்றன. நகரங்களிலோ, மிகவும் திறமையான முறையில் எல்லா இடங்களிலும் இளம் சிறார்கள் கல்வி பயில்கிறார்கள். கணக்கு வழக்குகளைத் திறமையாகக் கவனித்துப் பேணத் தெரியாத ஒரு விவசாயியையோ சிறுவர்த்தகரையோ காண முடியவில்லை. நம் நாட்டில் உள்ள இதே தரத்தில் வாழும் மக்களைக் காட்டிலும், இவர்கள் சிறப்பாக எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்றிருக்கிறார்கள். உயர் வியாபாரிகளோ, எந்த பிரிட்டிஷ் வியாபாரிக்கும் சமமான அறிவு பெற்றிருக்கிறார்கள். (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000).
…
மெக்காலே, திட்டமிட்டு இந்தியாவை நாசமாக்க இதைச் செய்யவில்லை. அப்படி செய்ததாக இணையத்தளங்களில் உலவும் ஒரு meme, உண்மையில் பொய்யானது. இது பொய்யான தகவல் என கண்டுபிடித்துக் கூறியவர்களில் இந்துத்துவர்கள் முக்கியமானவர்கள். உதாரணமாக கொயன்ராட் எல்ஸ்ட். இந்த மேற்கோளை அப்துல் கலாம்கூட தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், மெக்காலே இதைத் திட்டமிட்டு செய்ததாக ஒரு எண்ணம், தொடக்கக் காலம் முதலே நிலவி வந்திருக்கிறது. ஆனால், மெக்காலே இதை இந்தியர்களை நாசமாக்க வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யவில்லை என முதன்முதலில் சொன்னவர் காந்திதான். அதே நேரத்தில், மெக்காலே கல்வி முறை அகற்றப்பட்டு ஒரு சுதேசி கல்வி முறை இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதில் தாத்தா தெள்ளத்தெளிவாக இருந்தார். அவர் சொன்னார் – ‘மெக்காலே தீமை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்யவில்லை. ஆனால், அவர் கொண்டுவந்த ஆங்கிலக் கல்வி முறை, நம்மை அடிமைகளாக்கிவிட்டது’.
from Facebook http://ift.tt/1X9Cazo
via IFTTT -
//அனைத்து காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட பண்பாடுகளுக்குமான குரலாக அன்று காந்தியின் குரல் எழுந்தது – இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரதம், இன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்கும் பாரதத்தைக் காட்டிலும் கல்வி அறிவில் மேம்பட்டது என நிச்சயமாகக் கூறலாம். இதே சூழ்நிலை, பர்மாவுக்கும் பொருந்தும். ஏனெனில், பிரிட்டிஷ் நிர்வாகிகள் பாரதம் வந்தபோது, இங்கிருந்த அமைப்புகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதை அப்படியே எடுத்து அதனை வேருடன் பிடுங்கி எறிய ஆரம்பித்தார்கள். மண்ணைத் தோண்டி வேரைப் பிடுங்கினார்கள். .. 1818-ல் மராட்டியப் பேரரசு வீழ்ந்தது. 1819-ல், பேஷ்வா அரசு இருந்த பிராந்தியங்களில் அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கை கூறுகிறது – ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் எழுதப் படிக்க, கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வைத்துக்கொள்ளத் தெரிந்த மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.375). 1821-ல், தானே மாவட்டத்தில் கணக்கெடுத்த திரு. ப்ரெண்டர்காஸ்ட் என்கிற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி எழுதுகிறார் – நாம் ஆக்கிரமித்துள்ள பிராந்தியத்தில், ஒரு கல்விச்சாலையாவது இல்லாத ஒரு சிறிய கிராமம்கூட இல்லை. பெரிய கிராமங்களிலோ பல கல்விச்சாலைகள் இருக்கின்றன. நகரங்களிலோ, மிகவும் திறமையான முறையில் எல்லா இடங்களிலும் இளம் சிறார்கள் கல்வி பயில்கிறார்கள். கணக்கு வழக்குகளைத் திறமையாகக் கவனித்துப் பேணத் தெரியாத ஒரு விவசாயியையோ சிறுவர்த்தகரையோ காண முடியவில்லை. நம் நாட்டில் உள்ள இதே தரத்தில் வாழும் மக்களைக் காட்டிலும், இவர்கள் சிறப்பாக எழுத்தறிவும் எண்ணறிவும் பெற்றிருக்கிறார்கள். உயர் வியாபாரிகளோ, எந்த பிரிட்டிஷ் வியாபாரிக்கும் சமமான அறிவு பெற்றிருக்கிறார்கள். (Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000). … மெக்காலே, திட்டமிட்டு இந்தியாவை நாசமாக்க இதைச் செய்யவில்லை. அப்படி செய்ததாக இணையத்தளங்களில் உலவும் ஒரு meme, உண்மையில் பொய்யானது. இது பொய்யான தகவல் என கண்டுபிடித்துக் கூறியவர்களில் இந்துத்துவர்கள் முக்கியமானவர்கள். உதாரணமாக கொயன்ராட் எல்ஸ்ட். இந்த மேற்கோளை அப்துல் கலாம்கூட தன் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், மெக்காலே இதைத் திட்டமிட்டு செய்ததாக ஒரு எண்ணம், தொடக்கக் காலம் முதலே நிலவி வந்திருக்கிறது. ஆனால், மெக்காலே இதை இந்தியர்களை நாசமாக்க வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யவில்லை என முதன்முதலில் சொன்னவர் காந்திதான். அதே நேரத்தில், மெக்காலே கல்வி முறை அகற்றப்பட்டு ஒரு சுதேசி கல்வி முறை இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதில் தாத்தா தெள்ளத்தெளிவாக இருந்தார். அவர் சொன்னார் – ‘மெக்காலே தீமை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் செய்யவில்லை. ஆனால், அவர் கொண்டுவந்த ஆங்கிலக் கல்வி முறை, நம்மை அடிமைகளாக்கிவிட்டது’.
from Facebook
via IFTTT -
இதைப்படித்தப்பின்னும் பால் சாப்பிடனும்னு தோனுமா? //முதலில் பால் என்பதே சிறு குழந்தைகளுக்காக தாய் கொடுக்கும் ஒரு அ… http://t.co/5GdMNGwX8h
இதைப்படித்தப்பின்னும் பால் சாப்பிடனும்னு தோனுமா?
//முதலில் பால் என்பதே சிறு குழந்தைகளுக்காக தாய் கொடுக்கும் ஒரு அ… http://t.co/5GdMNGwX8h
from Twitter https://twitter.com/vthirumAugust 31, 2015 at 01:48PM
via IFTTT -
இதைப்படித்தப்பின்னும் பால் சாப்பிடனும்னு தோனுமா? //முதலில் பால் என்பதே சிறு குழந்தைகளுக்காக தாய் கொடுக்கும் ஒரு அரிய உணவு. சிறு பருவத்தில் வளர்சிக்கான ஊக்கி மற்றும் நோய் காப்பு மற்றும் தடுப்புத்தன்மை பெற்ற பானம். சிறு பருவதிற்கு மட்டுமே! முதிர்ந்த பிறகு (தாய்க்கு பால் சுரப்பது நின்றது முதல்) தேவை இல்லை. அப்படி தான் இயற்கை வடிவமைத்துள்ளது. அதிலும் வேற்று இனத்தின் பாலை உட்கொள்வது? தார்மீக, அறநெறி அடிப்படையில் மட்டுமின்றி அறிவியல் பூர்வமாகவும் தவறு. மாடு தனது கன்றின் வளர்ச்சிக்காக சுரக்கும் பாலை, 42 நாட்களில் அதன் கன்றின் எடை இரட்டிப்பாக்க சுரப்பதை நாம் சுரண்ட நமக்கு மிஞ்சியது பல பிரச்சினைகள்! மனித குழந்ததை பிறப்பிலிருந்து எடை இரட்டிப்பாக 180 நாட்களுக்கு மேல் பிடிக்கும். … ஆனால் இன்றைய பாக்கெட்(ட) பாலில் இருப்பவை என்ன என்ன என்று தெரியுமா? சீழ், உயிரிக்கெதிரிகள்(antibiotics), ஆக்சிடாக்சின், என்று பல.. ஆம்! ஒவ்வொரு பாக்கெட்டிலும் 3-5 சொட்டுக்கள் சீழ் இல்லாமல் பால் இன்று இல்லை என்று கால் நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். பல அறிக்கைகளில் இது உறுதி செய்யப்ப்பட்டுள்ளது. இந்த மாடுகள் மிகவும் கேவலமான சுற்றுச்சூழலில் இருப்பதாலும் அவற்றுக்கு மிகவும் தவறான மிகவும் கேவலமான உணவுகள் கொடுக்கப்படுவதாலும் அவை பற்பல வியாதிகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகின்றன. அதனால் இவற்றுக்கு மிகவும் அதிகமான உயிரிக்கெதிரிகள் கொடுக்கப்பட்டு அவை நமக்கும் வந்து சேருகின்றன. இதனால் நாம் எதாவது உடல் நலக்கேட்டிற்கு மருந்து உட்கொண்டால் அவற்றுக்கு பெரிதும் பயன் இருப்பதில்லை.நம் உடல் உயிரிக்கெதிரிகளுக்கு ஒருவித எதிர்ப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டு விடுகிறது. … நான் சில ஆண்டுகள் முன் மஹாராஷ்டிரத்தில் உட்பகுதிகளில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது அந்த சிறு கிராமங்களிலும் பாலில் மெல்லிய தாள்களை (tissue paper)கரைப்பதைக்கண்டேன். அதுவும் கொழுப்பு தரத்தை அதிகம் காட்டி அதிக லாபத்திற்காக! இப்பொழுது அது எல்லா ஊர்களிலும் கடைபிடிக்கப்படும் ஒரு உத்தியாக இருக்கிறது.//
from Facebook
via IFTTT