புத்தகம் எப்படி என்னை ஆளாக்கியதோ அதே போல் பார்த்தா மற்றும் மீராவுக்கும் அவை துனையாக இருக்க வேண்டும். அதே சமயம் அவை மதம் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமானதாக இருக்க வேண்டும், அவர்கள் ராமர் யார், க்ருஷ்ணன் யார், பக்தி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அது அவர்களுக்கு எப்படி துனையிருக்கும் என்பது கண்ணனுடைய விருப்பம்.
பிளிப்கார்ட் இனையதளத்தில் உடனே ஏப்ரல் 21, 2012 ல் The Complete Mythology Collection (71 Single Titles + 2 Special Issues) – Amar Chitra Katha என்ற புத்தகம் வாங்கினேன், அடுத்த நாள் அதை பற்றி யோசித்த பொழுது அந்த புத்தக தொகுப்பில் விஷ்ணு மட்டும் அல்லாமல் சிவன் மற்ற கடவுள் பற்றியும் நிறைய புத்தகங்கள் இருந்தன, ஏப்ரல் 23, 2012 அந்த புத்தக தொகுப்பை கேன்சல் (?) செய்துவிட்டு இன்று கீழே உள்ள புத்தகங்களை வாங்கினேன்.
Here is the summary of your order (ID: OD20523080901) at Flipkart.com
Items Ordered:
Stories of Krishna (5 in 1 series) – Anant Pai
Bhagawat: The Krishna Avatar – Anant Pai (1 qty)
Elephant Stories (554) – Lakshmi Lal (1 qty)
Prahlad (537) – Kamala Chandrakant (1 qty)
Mahabharata (Set Of 3 Volumes) – Amar Chitra Katha (1 qty)
Epics Collection – Anant Pai,Amar Chitra Katha (1 qty)
Stories from the Bhagawat (5 in 1 series) – Anant Pai (1 qty)
Valmiki’s Ramayana – Subba Ra (1 qty)
Vivekananda (517) – Anant Pai (1 qty)
Mahatma Gandhi – Gayathri Madan Dutt (1 qty)
Tulsidas Ramayana – Tulsidad,Amar Chitra Katha (1 qty)
Dasha Avatar: The Ten Incarnations of Lord Vishnu – Kamala Chandrakant (1 qty)

