Blog

  • நண்பன் ராமுவுடன் சந்திப்பு

    நண்பன் ராமு அமெரிக்காவிருந்து இந்தியா வந்த பொழுது என்னை சந்திக்க வந்திருந்தான்.

    பார்த்தா பிரணவ்வுடனும், மீரா ஸுருதிகாவுடனும் நன்றாக பழகி விளையாடி களித்தார்கள். எனக்கும் ராமுவை பார்த்ததில் ஒரு மகிழ்ச்சி.

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTY5MDA2MjU0OTg4NDAwNTA1Nz9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

     

  • ங்கா சொன்னாள்

    ங்கா சொன்னாள்

  • மிரா பிறந்த நாள்

    மிரா பிறந்த நாள்

  • விளையாட்டு சாமானுடன் பேச்சு

    இன்று விளையாட்டு சாமானுடன் பேச்சு, 12 மணி வரை சரியாக துங்காமால் நிரைய தொந்த்தரவு தந்தான்.

  • பார்த்தா பிறந்த நாள் 2:58 AM EST (5:30 PM IST)

    பார்த்தா பிறந்த நாள்

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MTE3NTg1OTA1NzM4MTM0NT9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

    [pe2-gallery album=”aHR0cDovL3BpY2FzYXdlYi5nb29nbGUuY29tL2RhdGEvZmVlZC9iYXNlL3VzZXIvMTA4MzE0NzAxNzkwNDEwOTkzMDUwL2FsYnVtaWQvNTc5MTE5MDQzNzI4MjQ4MDQ5Nz9hbHQ9cnNzJmFtcDtobD1lbl9VUyZraW5kPXBob3Rv”]

     

  • திருமண நாள்

    திருமண நாள்

  • சோளிங்கருக்கு மாற்றம்

    என்று சென்றோம் என சரியாக நினைவில் வைத்திருக்கும் வயதில் இல்லை, அம்மாவிடம் கேட்க வேண்டும்.

    ஆனால் அந்த வீட்டின் முகப்பு மற்றும் இருந்த தெரு தெளிவாக நினைவு இருக்கிறது. அந்த வீட்டிற்கு நேரே ஒரு தெரு உண்டு. என்ன காரணத்தாலோ எனக்கு அந்த வீட்டில் மெத்தையில் படுத்திருந்தது குறிப்பாக கழுத்தில் வேர்த்து அறுப்பது போல் இருந்தது இன்னும் நினைவு இருக்கிறது. அந்த மெத்தையின் நிறம் சிவப்பு, அந்த அடவு (டிஸைன்), இன்னும் நெரில் பார்த்தால் எப்படி இருக்குமோ அது போல் நினைவு இருக்கிறது. இன்றும் அதே அடவுதான் பெரும்பாலான மெத்தைகளில் இருக்கிறது. அது ரொம்ப நாள் இருந்து நைந்து, அந்த பஞ்சு வேறு மெத்தை (தஞ்சாவூரில்?) ஆகிவிட்டது என்று ஞாபகம்.

  • சைதாப்பேட்டை மசூதித்தெரு

    thiru-kid-saidapet-without-frame.jpg
    thiru-kid-saidapet-without-frame.jpg

     

     

     

     

     

     

     

    thiru-kid-saidapet-without-frame-1.jpg
    thiru-kid-saidapet-without-frame-1.jpg

     

     

     

     

     

     

     

     

    இருந்த வாடகை வீடு பற்றி அதிக அளவு நினைவு இல்லை ஒரு சில மட்டுமே.

    அம்மா சப்பாத்தி மாவு பிசையும் பொழுது அதில் கொஞ்சம் எடுத்து வந்து வீட்டு வாசலில் சாப்பிட்டது, ஆனால் அது ஒரு குடியிருப்பு வீடு போல இருந்ததாக நினைவு.

    ஒரு முறை புது ஷு மாட்டி அப்பாவுடன் விளையாட்டு மைதானம் சென்றது. அந்த ஷுவின் நிறம் கொஞ்சம் கலங்கலாக நினைவு இருக்கிறது.

    மற்ற சில தகவல்கள் அம்மா, அப்பா சொன்னது,

    நான் நல்ல நிறமாக இருப்பேன்.

    என்னை அம்மாவுடைய நண்பி அவருடைய வீட்டிற்கு அடிக்கடி எடுத்து சென்றுவிடுவார்.

    நான் அண்ணா பொல நிறைய சிரமம் கொடுக்கவில்லை.

     

  • கிருத்திகா பிறந்த நாள்

    கிருத்திகா பிறந்த நாள்

  • திரு பிறந்த நாள்

    என்னுடைய பிறந்த நாள். வேலூரில் மம்மி மருத்துவமனையில் பிறந்தேன்.

    நான் பிறந்த பொழுது திருப்பதி பிரசாதம் வந்ததாகவும் அதனால் திருமலை என்று பெயர் வைத்ததாகவும் அப்பா சொன்னார்.

    பிறகு 2009ல் என்று நினைக்கிறேன், பேசிக்கொண்டு இருக்கும்பொழுது என்னை காலி பண்ண முயற்சித்ததாகவும் தப்பிவிட்டதாக சொன்னார், மேலும் துருவி கேட்டதில் அது போல எற்கனவே இரண்டு முறை நடந்ததாகவும் (கரு கலைப்பு) நான் தப்பிவிட்டதாக தெரிய வந்தது.

    முதலில் சிறிது வருத்தமாக இருந்தது, ஆனால் வேண்ட வெறுப்பாக என்னை அவர்கள் வளர்க்கவில்லை. பிறகு அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    நான் ஒரு ஃபேரக்ஸ் பால் பவுடர் குழந்தை. 🙂