களிமன் பொம்மை செய்தல் – முதலிடம்

பார்த்தா ஸான் அகாதமியில் இரண்டாம் வகுப்பில் களிமன் பொம்மை செய்தல் போட்டியில் முதலிடம்.

கிருத்திகா பட்டாம்பூச்சீ எப்படி செய்வது என்று சொல்லித்தந்தாள்.